உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
  • செயலிகள்
    • அழைப்புமெசேஜிங்குழுக்கள்ஸ்டேட்டஸ்சேனல்கள்Meta AIபாதுகாப்பு
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2026 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • அழைப்பு

      குரல் மற்றும் வீடியோவில் தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்.

    • மெசேஜிங்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • குழுக்கள்

      குழுக்களில் தொடர்பில் இருக்க உங்களுக்குத் தேவையான மெசேஜிங் அம்சங்கள்.

    • சேனல்கள்

      உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகள் தொடர்பான அண்மைத் தகவல்களைப் பெறுங்கள்.

    • Meta AI

      WhatsApp இல் பாதுகாப்பாகவும் தனியுரிமையுடனும் எது குறித்தும் உதவிப் பெறுங்கள்.

    • ஸ்டேட்டஸ்

      படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல் குறிப்புகள் மூலம் உங்கள் அன்றாட வாழ்வைப் பகிரலாம்.

    • பாதுகாப்பு

      நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் பாதுகாப்பு அடுக்குகள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

நீங்கள் தற்போது குக்கீகளின் காப்பகப் பதிப்பைப் பார்க்கிறீர்கள். தற்போதைய பதிப்பையோ அல்லது முந்தைய அனைத்து பதிப்புகளையோ காணுங்கள்.

குக்கீகள்

குக்கீகள் பற்றிய சுயவிவரம்

குக்கீ என்பது நீங்கள் பார்வையிடும் இணையதளத்தை உங்கள் கணினி அல்லது மொபைல் சாதனத்தில் சேமிக்க உங்கள் உலாவியைக் கேட்கும் ஒரு சிறிய உரைக் கோப்பாகும்.

குக்கீகளை நாங்கள் பயன்படுத்தும் விதம்

எங்களது சேவைகளைப் புரிந்துகொள்ளவும், பாதுகாத்திடவும், இயக்கவும் மற்றும் அவற்றை வழங்கிடவும் நாங்கள் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, நீங்கள் பின்வரும் விஷயங்களுக்குக் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்:

  • வலைப்பக்கம் மற்றும் டெஸ்க்டாப் மற்றும் இணையம் சார்ந்த எங்கள் சேவைகளை WhatsApp வழங்குவதற்கும், உங்கள் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், எங்கள் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுவதற்கும் மற்றும் எங்கள் சேவைகளை பிரத்யேகப்படுத்துவதற்கும் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்;
  • எங்கள் பொதுவான கேள்விகளில் எவை மிகவும் பிரபலமானவை என்பதைப் புரிந்துகொள்வதற்கும் எங்கள் சேவைகள் தொடர்பான தேவையான உள்ளடக்கத்தைக் காண்பிப்பதற்கும் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்;
  • உங்கள் மொழி விருப்பத்தேர்வுகள் போன்ற உங்கள் விருப்பங்களை நினைவில் கொள்வதற்கும், இல்லையெனில் உங்களுக்காக எங்கள் சேவைகளைத் தனிப்பயனாக்குவதற்கும் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்; மற்றும்
  • பிரபலத்தின் அடிப்படையில் எங்கள் இணையதளத்தில் உள்ள பொதுவான கேள்விகளைத் தரவரிசைப்படுத்துவதற்கும், எங்கள் இணைய அடிப்படையிலான சேவைகளின் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களைப் புரிந்துகொள்வதற்கும் அல்லது எங்கள் சில வலைப்பக்கங்களின் பிரபலம் மற்றும் செயல்திறனைப் புரிந்துகொள்வதற்கும் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்.

மேலே செல்க

குக்கீகளைக் கட்டுப்படுத்தும் விதம்

உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்ற உங்கள் உலாவி அல்லது சாதனம் (பொதுவாக "அமைப்புகள்" அல்லது "விருப்பத்தேர்வுகள்" என்பதன் கீழ் இருக்கும்) வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

உங்கள் உலாவி அல்லது சாதனமானது உலாவி குக்கீகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதைத் தேர்வுசெய்யவும் அவற்றை நீக்கவும் உங்களை அனுமதிக்கும் அமைப்புகளை வழங்கலாம். இந்தக் கட்டுப்பாடுகள் உலாவியைப் பொறுத்து மாறுபடும், மேலும் உற்பத்தியாளர்கள் கிடைக்கப்பெறும் அமைப்புகளையும் அவை செயல்படும் விதத்தையும் எந்த நேரத்திலும் மாற்றலாம். பிரபலமான உலாவிகள் வழங்கும் கட்டுப்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம். நீங்கள் உலாவியின் குக்கீகளை முடக்கியிருந்தால், WhatsApp தயாரிப்புகளின் சில பகுதிகள் சரியாக வேலை செய்யாமல் போகலாம்.

  • Google Chrome
  • Internet Explorer
  • Firefox
  • Safari
  • Safari Mobile
  • Opera

மேலே செல்க

பதிவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
பதிவிறக்குக

நாங்கள் வழங்கும் சேவைகள்

அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது

நம்மைப் பற்றிய தகவல்

எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை

WhatsApp ஐ பயன்படுத்துங்கள்

AndroidiPhoneMac/PCWhatsApp Web

உதவி தேவையா?

எங்களைத் தொடர்புகொள்ளவும்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
பதிவிறக்குக

2026 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கைதளவரைபடம்